கரும்பலகையும் சுண்ணம்புகட்டியும்

கரும்பலகையும் சுண்ணம்புகட்டியும் இனைந்தபோது....

தேயிந்தது என்னவோ சுண்ணம்புகட்டி,

கரைபட்டது என்னவோ கரும்பலகை,

உரைத்தது என்னவோ இவ்வுலகிற்கு தங்கள் காதலை ........

எழுத்துகளாக!!! உருவங்களாக!!!!

எழுதியவர் : (9-Mar-14, 9:50 pm)
பார்வை : 64

மேலே