ஆவலில் கூவுது சேவல்

அதிகாலை விடியும்முன்
ஆவலில் கூவுது சேவல்
எதிர்வீட்டு வாசலில்
எப்போது அவள் தரிசனமோ?

எழுதியவர் : காசி.தங்கராசு (10-Mar-14, 4:07 am)
பார்வை : 86

மேலே