யாருக்காக

இளகியமனதுதான்
இவளுக்கு,
சீரியல் நாயகிகளின்
சிரமத்திற்கெல்லாம்
சிந்துகிறாளே கண்ணீர்..

கணவனுக்காக-
இல்லை,
எப்படியும்
இப்போது கிடைக்காது
சாப்பாடு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Mar-14, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 99

மேலே