யாசிப்பு

அன்பை யாசிக்கிறேன் என எண்ணாதே

என் அன்பு உனக்கு புரியவில்லை

என்றாவது உணர்வாய் என் அன்பை

புரிந்தாலும் கிடைக்காது உனக்கு ..........................

எழுதியவர் : உமாபதி விஷால் (10-Mar-14, 8:20 am)
சேர்த்தது : umapathyvizhal
பார்வை : 106

மேலே