மூன்றாவது தெய்வம் - நண்பன்

என்னிடம் எது இல்லையோ
என்னிடம் எந்த பண்பு குறைவோ
அதை இனங்கண்டு ....
எனக்கு தருபவன்
எடுத்து உரைப்பவன்
உயிர் நண்பன் ....!!!

ஒருவனின் வாழ்க்கை
மூன்று தெய்வங்களில்
தங்கியிருக்கும் .....
முதல் தெய்வம் -பெற்றோர்
இரண்டாவது தெய்வம் - ஆசான்
மூன்றாவது தெய்வம் - நண்பன்

மூன்று தெய்வமுமே வாழ்க்கை
வழிகாட்டி ....!!!

கே இனியவன் -நட்பு கவிதை

எழுதியவர் : கே இனியவன் (10-Mar-14, 11:15 am)
பார்வை : 174

மேலே