வாழ்க்கை

கேள்விகள் ஆயிரம் பாக்கிறேன்
தேர்வறையில் எழுதும் மாணவனாக
அதற்கு விடைகள் இருந்தும்
என்னால் தேரிட முடியவில்லை

எழுதியவர் : திகன் (11-Mar-14, 9:18 am)
சேர்த்தது : தமிழ்
Tanglish : vaazhkkai
பார்வை : 104

மேலே