மூக்குத்தி

இடியில்லை மழை இல்லை
மின்னல் கீற்று
அவள் மூக்குத்தி

எழுதியவர் : சித்ரா ராஜ் (11-Mar-14, 6:33 pm)
Tanglish : mookuthi
பார்வை : 504

மேலே