ஆற்றுமணலில் காற்று-ஹைக்கூ கவிதை

வகிடு எடுக்காமல் நெளிநெளியாய்
தலைச்சீவி விடுகிறது
ஆற்றுமணலில் காற்று

எழுதியவர் : damodarakannan (11-Mar-14, 8:05 pm)
பார்வை : 132

மேலே