தனியாக இருப்பது நல்லதல்ல

என் விலா எலும்பில் பிறந்தவளே..!

ஏதேன் தோட்டத்தில் என் கை கோர்த்து நடந்தவளே..!

நீ மட்டும் அன்று அந்த விருச்சத்தின் கனியை புசிக்காமல் இருந்திருந்தால் இன்று உனக்கு தெரிந்து இருக்கும்...?

நான் தனியாக இருப்பது நல்லதல்ல என்று எண்ணி எனக்காக கடவுள் படைத்தவள் நீ தான் என்பதன் உண்மை....

எழுதியவர் : நரி (12-Mar-14, 9:14 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 102

மேலே