பக்கங்களே இல்லாத புத்தகம்-வித்யா

பக்கங்களே இல்லாமல்
பாகங்கள் மட்டும்
நீண்டு கொண்டே
போகிறது.........!



ஒரு அனாதையின்
வாழ்க்கை புத்தகம்.........!

எழுதியவர் : வித்யா (12-Mar-14, 10:20 pm)
பார்வை : 129

மேலே