தலைவலியை தருகிறாய்
இதுவரை நீ
இதயவலியாய் இருந்தாய்
தாங்கி கொண்டேன்
உன் இதயத்தை திருடிய
குற்றத்துக்காக
ஏன் வார்த்தையால்
தலைவலியை தருகிறாய்
இதுவரை நீ
இதயவலியாய் இருந்தாய்
தாங்கி கொண்டேன்
உன் இதயத்தை திருடிய
குற்றத்துக்காக
ஏன் வார்த்தையால்
தலைவலியை தருகிறாய்