இதயத்தை இன்னும் தரவில்லை

நான்
ஏறுவரிசையில்
உன்னை காதலிக்கிறேன்
நீ இறங்குவரிசை ....!!!

நான்
விடும் கண்ணீர்கூட
உன்னைப்போல் அழகானது
அழுக்காக்கி விடாதே ...!!!

நீ என்னை விலக்கி
விட்டாய் -ஆனால்
என் இதயத்தை
இன்னும் தரவில்லை ....!!!


எனது கஸல் தொடரின் 656

எழுதியவர் : கே இனியவன் (13-Mar-14, 8:41 am)
பார்வை : 215

மேலே