ஏன் மறந்தாய்

ஒரு நாளைக்கு
ஆயிரம் முறை சொல்லுவாயே
i love you ,,,, i love you என்று
என்னை பிரியும் போது
மட்டும்
ஏனடி சொல்ல மறந்தாய் ?
ஒரு நாளைக்கு
ஆயிரம் முறை சொல்லுவாயே
i love you ,,,, i love you என்று
என்னை பிரியும் போது
மட்டும்
ஏனடி சொல்ல மறந்தாய் ?