உன் கால் தடம் தொட
உன் கால் தடம் தொட விரைந்து வருகிறேன் !
தொட்ட பின் மறைந்து விடும் மண்ணில் !
கலந்து விடும் என்னில்!-என்றது கடல் அலை.
கரை ஓரம் இருந்த
கால் தடங்களை பார்த்து... !
உன் கால் தடம் தொட விரைந்து வருகிறேன் !
தொட்ட பின் மறைந்து விடும் மண்ணில் !
கலந்து விடும் என்னில்!-என்றது கடல் அலை.
கரை ஓரம் இருந்த
கால் தடங்களை பார்த்து... !