சேலை

மழைக்கு குடை
வெயிலுக்கு முக்காடு
மீன்பிடிக்க வலை
பொருள் சுமக்க பை
சமயத்தில் கயிறு
பிள்ளைக்கு தொட்டில்
இவ்வளவு வேலைகளை செய்தும்
கணவனுக்கு மட்டும்
இதை பிடிப்பதில்லை

எழுதியவர் : (13-Mar-14, 4:45 pm)
Tanglish : saelai
பார்வை : 110

மேலே