நீர் வீழ்ச்சி

தினம் தினம்
தற்கொலை செய்கிறாய்;
உன்னை காதலித்து
ஏமாற்றியது யாரோ !

எழுதியவர் : sekarsaran (13-Mar-14, 7:59 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : neer veelchi
பார்வை : 416

மேலே