மின்சாரம்

பெண்ணே
நீ என்ன மின்சாரமா?
தொட்டதும் பட்டென்று
அடித்துவிட்டாயே !..

எழுதியவர் : இதயம் விஜய் (13-Mar-14, 11:09 pm)
Tanglish : minsaram
பார்வை : 153

மேலே