உன்னோடு
![](https://eluthu.com/images/loading.gif)
உடல்
என்னோடு
தான்.... எந்தன்
உயிர் தான்
உன்னிடம்
தஞ்சம்.....!!
உன் நினைவுகள்
என்னை
சுகமாய்
அணைத்தால்....
சுலபமாய்
தாண்டுவேன்
இந்த
மகா சமுத்திரத்தையும்.....!!
உடல்
என்னோடு
தான்.... எந்தன்
உயிர் தான்
உன்னிடம்
தஞ்சம்.....!!
உன் நினைவுகள்
என்னை
சுகமாய்
அணைத்தால்....
சுலபமாய்
தாண்டுவேன்
இந்த
மகா சமுத்திரத்தையும்.....!!