தேவதை

தேவதை தேரில்

வந்துதான் இறங்கும்

என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்

நீயோ காரில் வந்து இறங்குகிறாய்

எழுதியவர் : (14-Mar-14, 2:06 am)
Tanglish : thevathai
பார்வை : 106

மேலே