பரிசு
ஒரு ஒரு நாளும்
எனக்கு தனிமையையே
பரிசாய் அளித்து
செல்கிறது...
பனியும், வெயிலும்
மழையும், காற்றுமாய்
கால நிலையில் மாற்றம்.
என் நிலையில்?
ஒரு ஒரு நாளும்
எனக்கு தனிமையையே
பரிசாய் அளித்து
செல்கிறது...
பனியும், வெயிலும்
மழையும், காற்றுமாய்
கால நிலையில் மாற்றம்.
என் நிலையில்?