வலி

என் ஆனந்ததில் ஆடைக்குள்
ஒளிந்திருக்கும் பேனாவை விட
கஷ்டத்தில் கையில் கிடைக்கும்
பென்சிலுக்கே வலி (இன்பம்)
அதிகம்...

எழுதியவர் : bhuvan (14-Mar-14, 2:29 pm)
Tanglish : vali
பார்வை : 126

மேலே