கொலுசு

உன் இதயதிருடன்
நான் இருக்கும் போதும்
கொலுசு வேண்டுமாடி
உனக்கு...?

உன் கொலுசோ,
சத்தம் போட்டு,
ஊரையே கூட்டுகிறது....

ஏன்...?

நான் திருடன் என்பதாலா...?
அது உன் கொலுசு என்பதாலா...?

எழுதியவர் : கவிதைக்காரன் (14-Mar-14, 9:16 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : kolusu
பார்வை : 227

மேலே