இறைவா

இறைவா
இன்பத்தை மட்டுமே
கேட்காத எனக்கு
துன்பத்தை
மட்டுமே கொடுக்கிறாயே
என் மீது உனக்கு
இத்தனை பிரியமா?

எழுதியவர் : சித்ரா ராஜ் (15-Mar-14, 3:56 pm)
Tanglish : iraivaa
பார்வை : 102

மேலே