காதல் பட்டம்

நாற்று நட்டு
களை எடுத்து
கழனிகளில்
கூலி வேலை செய்து
தன் மகனை
படிக்க
பட்டினத்திற்கு
அனுப்பி வைத்தாள்
ஏழைத்தாய்
கல்லூரி படிப்பில்
பட்டம் கிடைக்கவில்லை
காதலி கிடைத்தாள் !

எழுதியவர் : தஞ்சை சதீஷ் குமார் (15-Mar-14, 6:43 pm)
Tanglish : kaadhal pattam
பார்வை : 133

மேலே