காதல் இறையடி ஆ!
கண்ணிமை விலகுகிறது
இருட்டிலே காண்பதற்கு
கால்விரல் சுகம் காணுது
முள்ளிலே நடப்பதற்கு
கைவிரல் தேடுகிறது மயிலிறகை
இந்த அனுபவத்தை வரைவதற்கு
வர்ணம் கொண்ட இறகால்
வர்ணஜாலக் கனவிடம் சேர்ந்தேன்
அய்யா இதுதான்
காதல் இறையடியா
-இப்படிக்கு முதல்பக்கம்