காலம் மாறிப் போச்சு

தரகர்: மாப்பிள்ளை காசை தண்ணியா செலவு பண்ணுவாரு.

பெண் வீட்டார்: அய்யய்யோ... சிக்கனமான மாப்பிள்ளை வேணும்னு இல்ல கேட்டு இருந்தோம்.

தரகர்: அட எந்த காலத்துல இருக்கீங்க. இப்போ எல்லாம் தண்ணியா செலவு பண்ணுறதுனா.. ரொம்ப சிக்கனமா செலவு பண்றதுன்னு அர்த்தம்... காலம் மாறிப் போச்சு !

எழுதியவர் : (17-Mar-14, 10:06 am)
சேர்த்தது : அரட்டகாயிபன்
பார்வை : 162

மேலே