காதல் வரம் கேட்டு
காதல்
வரம் கேட்டு
உன்னை காதல் கடவுளாய்
பார்க்கிறேன் - நீயோ
என்ன
வேண்டும் என்கிறாய்....!!!
காதலின் உச்சியில்
நான் நிற்கிறேன்
நீ அடிமரத்தை
வெட்டுகிறாய் .....!!!
காதல் ஓடத்தில்
கைகோர்த்து நிற்கும்
தருணத்தில் - நீ
தள்ளி விடுகிறாய் ...!!!
கஸல் தொடர் 661