எங்கே போனாய்

நிண்ட நாளாக உன்னைக் காணமல்
காத்திருக்கிறேன் !
கலங்கி கவலைக் கொண்டு
காத்திருக்கிறேன் !
உன் வீட்டு வாசல் முன்னே
காத்திருக்கிறேன் !
நீ நடந்து செல்லும் சாலை வழிகளிலி காத்திருக்கிறேன் !
ஒரு முறையாவது உன்னை கானமாட்டோமா என்று
நீ எங்கே இருக்கிறாய்
எப்படி இருக்கிறாய் அன்பே

நீ உன் வீட்டு ஜென்னல் வழியாவது என்னை கண்டால்
உன் வழிப் பார்வை என் நிழல் திண்டினால்
என் இதயம் இன்னும் கொஞ்சம் காலம்
உன்னை யென்னியெ துடித்துக்கொண்டிருக்கும்
நான் சாகும் வரை.

எழுதியவர் : ரவி.சு (16-Mar-14, 8:45 pm)
Tanglish : engae ponaai
பார்வை : 296

மேலே