காதலியும் நீதான்

காதலின் அமிர்தத்தை
நான் தருகிறேன்
நீ விசத்தை தருகிறாய்
இனிக்கிறது ....!!!

இரட்டை வீதியில்
அலங்கரித்து சென்ற
காதல் -இப்போ
ஒற்றையடி பாதையில்
ஒடுங்கியுள்ளது ....!!!

நான் கண்ட
காதலியும் நீதான்
சண்டாலியும் நீதான்
காதலில் வாழ்கிறேன் ...!!!


கஸல் தொடர் 662

எழுதியவர் : கே இனியவன் (17-Mar-14, 12:14 pm)
பார்வை : 205

மேலே