களவும் கற்றுமாற

களவும் கற்றுமற என்பதாலோ
கற்றவரும் களவுக்கு வர
கல்வியும் களவுபோகிறது !

எழுதியவர் : பூவிதழ் (17-Mar-14, 1:46 pm)
பார்வை : 443

மேலே