உயிர் மூன்றெழுத்து ,,02

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!!!

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (17-Mar-14, 3:08 pm)
பார்வை : 88

மேலே