உயிர் மூன்றெழுத்து ,,01

என் இதயத்தில் குடியிருப்பவளே
மெதுவாக மூச்சு விடுகிறேன் -என்
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது

-------------------------------
உயிர் மூன்றெழுத்து
கவிதை மூன்று வரி

எழுதியவர் : கே இனியவன் (17-Mar-14, 2:56 pm)
பார்வை : 80

மேலே