வரி

எண்ணங்கள் இனிக்கிறது
எண்ணியவை நடக்கிறது
கன்னங்கள் சிலிர்க்கிறது
கவிகள் மலர்கிறது
கோடையிலும் மலருண்டு
பனியிலும் மொட்டுண்டு
பாறையிலும் நீருண்டு

எழுதியவர் : rokini (17-Mar-14, 6:23 pm)
சேர்த்தது : rokini
பார்வை : 39

மேலே