முகவரி

முகவரி இல்லை நட்புக்கு
முகத்தில் இல்லை காதலுக்கு
சோகத்தை சொல்வதற்கு முன்
கண்ணீரிடம் விடுமுறை கேள்
கோபத்தை கொள்வதற்கு முன்
உறவுகளை எண்ணிப்பார்

எழுதியவர் : rokini (17-Mar-14, 7:55 pm)
Tanglish : mugavari
பார்வை : 188

மேலே