நாட்குறிப்பு

எந்தச் சலனமுமற்ற
இன்றைய நாட்குறிப்பை
நீ வாசிப்பதற்காய் தருவதில்
சலனப்படுகிறேன்...
வந்துபோனதிற்கான தடயம்
தவிர வேறொன்றுமில்லையெனினும்
உன் வருகைமட்டுமே
அக்குறிப்பை மேன்மைக்கிடுகிறது.

எழுதியவர் : வன்மி (18-Mar-14, 12:00 am)
பார்வை : 82

மேலே