புத்தகம் ........

என்னை புரட்டவே ......
தினமும் மிரண்டு .....
ஓடுகிறீர் ......

என்னை முத்தம் இட்டவரோ !!!!!
நித்தம் ........

வித்தகராய் .......

எழுதியவர் : பூநிஷா (18-Feb-11, 11:53 pm)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 408

மேலே