தமிழா தமிழா
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளாய்
ஆங்கிலத்தை பேசி வளர்கின்றோம் ...
நம்பமுடியாத அன்கிலஎன் கூட
தமிழ் மொழி கற்க துடிக்கின்றான்
யாருமில்லை தடை போட
தமிழில் பேச தயங்காதே
தமிழில் பேசி மகிழ்வாய் நீ என் தோழா ...
தமிழை வாழ்த்தி பாடு
தமிழன் என்று சொல்லு
தமிழன் என்ற கர்வம் கொள்வாய்
நம் தாயை இங்கு கொள்வதற்கே
நாம் முயற்சிகள் எடுக்கிறோம்
தாய் மொழியை நாம் பேசிடவும்
என் தயங்கி நிற்கிறோம்
பசு, கன்றும், நம் ஆடுகளும்
தமிழ் பேசிட தயங்குதா ..
ஆறறிவை பெற்ற நாம் தானே
அவ்வாறே செய்கிறோம் ...
தமிழ மொழி உயர்வென நினைக்குதே
இந்த உலகம் ...
தமிழனாய் பிறந்த நீ வெறுக்கிறாய்
தமிழ் மொழியை ....