இயக்கம்

உயிர் மெய்யுடன் இணைந்தால்தான் மண்ணில்
உயிர்களின் இயக்கம்!

சாப்ட்வேர் ஹார்ட்வேருடன் இணைந்தால்தான்
கணினியின் இயக்கம்!

எரிபொருள் பேருந்துடன் இணைந்தால்தான் சாலையில்
பேருந்தின் இயக்கம்!

சிம் செல்லுடன் இணைந்தால்தான் பேசும்
செல்பேசியின் இயக்கம்!

மை பேனா முள்ளுடன் இணைந்தால்தான் காகிதத்தில்
பேனாவின் இயக்கம்!

மென்பொருள் இல்லாமல்
வன்பொருளின் இயக்கம் இல்லையோ?

எழுதியவர் : திலகா (18-Mar-14, 6:57 pm)
சேர்த்தது : திலகா
பார்வை : 98

மேலே