கனவுகள்
நீண்ட தூக்கதில்
வரும் குட்டி கனாவே ...
உனக்காக ஒரு கவிதை ...
கனவு .....
கடவுள் சமைத்த உணவு ....
வரும் காட்சிகள் எல்லாம்
இதுவரை சுவைக்காத ருசிகள் ....
கனவு ...
தேவதைகளின் சிறகில்
பூத்த பூக்கள்
கனவு....
திராட்சை தோட்டத்தில்
கிடைக்கும் மதுபானம் ....
கனவு
நிதர்சன ஊண்மைகளை
வாசிக்கும் ஊமைகுயிகள் ....
கனவுகளே ....
நீங்கள் மட்டும் இல்லை என்றானால்
இந்த மனித குலம் என்றோ மரித்திருக்கும்
அதில் கூட கனவின் பிம்பம் படிந்திருக்கும் ...
நனைந்த விழிகளோடு ..............
நண்பன் க நிலவன் .