மூளையின் வேண்டுகோள்

ஓ மனமே !
உனக்கென ஒருவன் வேண்டும் என்பதற்காய் விழுந்துவிடாதே,
உன் சரி பாதி ஆகிறவன் அவன் மறந்து விடாதே!
உடலும் கூட ஏற்பதில்லை, அதன் வகை இல்லா உறுப்புகளை உள்ளே,
அதனினும் நொய்மையானவள் நீ!
அவசரத்தில் வேறு வகை சேர்த்து சிதைந்து விடாதே,
சிந்திக்க விடு, என்னையும் சற்றே!

எழுதியவர் : மகா!! (19-Mar-14, 12:23 pm)
Tanglish : mooLaiyin ventukol
பார்வை : 120

மேலே