தாய்மை

பெண்ணுக்குப் பெருமை..!
மகத்தான மகிமை..!
உள்ளுக்குள் உவகை..!
உன்னதமான தாய்மை..!
உலகம் போற்றும் உண்மை..!

எழுதியவர் : ஜெயக்குமாரி.ச (19-Mar-14, 4:21 pm)
பார்வை : 316

மேலே