சனிக் கூட்டணி

ஏழரையும்
ரெண்டரையும்
கூட்டு சேந்து
ஒனக்கும் எனக்கும்
சரிபாதியா கொடுக்குறானுக
அஞ்சு வருச சனி ஆட்சி..!!

எழுதியவர் : வெ கண்ணன் (19-Mar-14, 6:41 pm)
பார்வை : 237

மேலே