உண்மையான அன்பு

இதயத்தில்
அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலம் !
உன் அன்பு தான்
என் இதயம் என்றால்
எப்படி உன்னை மறக்க முடியும் ....?

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:15 pm)
பார்வை : 392

மேலே