ஒன்றே ஒன்று - கே-எஸ்-கலை
ஒரு கடல் ஒரு படகு
ஒரு மீனவன் ஒரு வேட்டு
ஒரேயொரு காரணம் !
==
ஒரு கோழை ஒரு வீரன்
ஒரு வாழ்க்கை ஒரு மரணம்
ஒரேயொரு கயிற்றில் !
==
ஒரு இனம் ஒரு ரத்தம்
ஒரு யுத்தம் ஒரு அழிவு
ஒரேயொரு உலகம் !
ஒரு கடல் ஒரு படகு
ஒரு மீனவன் ஒரு வேட்டு
ஒரேயொரு காரணம் !
==
ஒரு கோழை ஒரு வீரன்
ஒரு வாழ்க்கை ஒரு மரணம்
ஒரேயொரு கயிற்றில் !
==
ஒரு இனம் ஒரு ரத்தம்
ஒரு யுத்தம் ஒரு அழிவு
ஒரேயொரு உலகம் !