தொடரும் குறுங்கவி

நான்
உனக்கு குறுங்கவிதை
எழுதுவதால் தான்
உன் உள்ளமும்
குறுகியதோ
தெரியவில்லை
தொடரும் குறுங்கவி
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (19-Mar-14, 2:19 pm)
பார்வை : 126

மேலே