இதயம் வென்நீராய்,,,

நீ என்னில் வைத்த
அன்பை உன் கண்
ஓரத்தில் வடியும்
கண்ணீர் எடுத்து
காட்டுதடி -என்
இதயம் வென்நீராய்,,,!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (19-Mar-14, 2:13 pm)
பார்வை : 119

மேலே