சாகாப்தம்

நினைவுகளின் சாகாப்தில்
நண்பர்கள் ,காதலர்
உறவுகள்
இவர்களின்
திரை காவியம்தான்
தினம்தோறும்
மனந்தோறும்
வந்து
விளையாடும்
நம்
வாழ்க்கையை
அழகுபடுத்தி
வழிநடத்தி
செல்கிறது

எழுதியவர் : ramesh (20-Mar-14, 8:32 pm)
சேர்த்தது : rameshs
பார்வை : 138

மேலே