தெரியவில்லை

வீசும் தென்றல்
ஜாதியை பார்த்து தொடுவதில்லை

பொழியும் மழைத்துளி
பேதம் பார்த்து விழுவதில்லை

பார்க்கும் கண்கள்
நினைவுகளை அழிக்க தெரியவில்லை

பேசும் வார்த்தைகள்
அர்த்தங்கள் ஒன்று மட்டும் இருப்பதும் மில்லை

பின்தொடரும் நிழல்
தன்னை விட்டு செல்ல தெரியவில்லை

சேர்த்த பணம்
மரணத்தோடு கொண்டு செல்ல முடியவில்லை

எழுதியவர் : ramesh (21-Mar-14, 9:07 am)
சேர்த்தது : rameshs
Tanglish : theriyavillai
பார்வை : 164

மேலே