காதல்

நம் வாழ்கையின்
மிகப்பெரிய
இனிமை
காதல்
அது
கடந்து சென்றபின்
காலங்கள் கடந்து செல்கிறது
இனிமைகளும் கரைந்து செல்கிறது

எழுதியவர் : ramesh (20-Mar-14, 9:24 pm)
சேர்த்தது : rameshs
Tanglish : kaadhal
பார்வை : 43

மேலே