பிரியம்

படு குழியில் வீழ்ந்தவன்

மேலே வர

பற்றிக்கொள்ளும்

புல் முனையின்

திடத்தின் மேல்

வைத்திருக்கும்

நம்பிக்கை போன்றது

உன்மேல் கொண்டிருக்கும்

அன்பின் திடம்,

எழுதியவர் : சபிரம் சபிரா (21-Mar-14, 1:39 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
Tanglish : piriyam
பார்வை : 59

மேலே